உ.பி: ஹத்ராஸ் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் நேர்ந்த கூட்ட நெரிசல் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அலகாபாத உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா தலைமையில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு முடிந்து அனைவரும் அங்கிருந்து ஒரே நேரத்தில் புறப்படுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை […]
உ.பி: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் இருக்கும் சாமியார் சத்சங்கம் நிகழ்ச்சியானது நேற்று மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி அப்போது பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால், பலர் மூச்சி திணறி அங்கேயே மயங்கியுள்ளனர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அதில் […]
உ.பி: ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புலராய் எனும் கிராமத்தில் நேற்று போலே பாபா எனும் ஆன்மீக சொற்பொழிவாளர் தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். […]
உ.பி.யில் ஹத்ராஸ் வழக்கில் மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குழு குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று ஹத்ராஸில் ஒரு தலித் இளம் பெண் புல் வெட்டுவதற்காக சென்றார். அப்போது, சந்தீப், லாவ்குஷ், ரவி மற்றும் ராமு ஆகிய 4 உயர்சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் செப்டம்பர் 29 அன்று டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் […]
ஹத்ராஸ் வழக்கு தொடர்பான விசாரணையை அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். அதன்படி, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. […]
உத்தரப்பிரதேச அரசைப் போல் அல்லாமல் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று மறுக்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.முதலில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் தான் ராகுல் ,பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு உத்தரப் […]
ஒரு பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை – ஹத்ராஸில் சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி என்றால் உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 4 உயர் ஜாதி ஆண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தான். இது, நாட்டையே உலுக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் நிலை அடங்குவதற்குள் உத்திரப்பிரதேசத்தில் அடுத்த பாலியல் வன்கொடுமை […]
ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு பெற்றது. சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை உத்திரபிரதேச அரசிடம் விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ.யும் விசாரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 -வயது இளம் பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டு வார தொடர் சிகிச்சைக்குப் பிறகு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். […]
ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். இந்த பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக மகளிர் அணியினர் சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர். காவல்துறை தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுக எம்.பி. கனிமொழி மற்றும் திமுக தொண்டர்களை காவல்துறையினரால் கைது செய்தனர். இதனால், காவல்துறையினருக்கும், திமுகவினருக்கும் […]
ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார். இதற்கிடையில், பெண்ணின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் […]
ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரியங்கா காந்தி அரசுக்கு 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஹத்ராஸ் சென்றனர். ஆனால், டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு […]
ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று மீண்டும் ஹத்ராஸ் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சென்றனர். ஆனால், டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி […]
மேற்கு வங்கத்தில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிர்லா கோளரங்கத்திலிருந்து காந்தி மூர்த்தி வரை பேரணி நடைபெற்றது. நேற்று, திரிணாமுல் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றனர். அப்போது, மாநிலங்களவை எம்.பி. டெரெக் கிராமத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் அவரைத் தடுத்தனர். அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட தள்ளு முள்ளில் டெரெக் ஓ பிரையன் கீழே விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹத்ராஸ் மாவட்டத்தில் 4 இளைஞர்களால் 19 -வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, இரண்டு நாள்கள் முன் உயிரிழந்த ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போது, உத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உ.பி.யின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஹத்ராஸுக்கு மீண்டும் இன்று புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், நொய்டா-காசியாபாத் […]
காங்கிரஸ் எம்பிக்கள் குழுவினருடன் மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டார் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது ஒரு தலித் இளம்பெண் 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்கள் முன் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். […]
இரண்டு நாள்கள் முன் உயிரிழந்த ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போது, உத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் இன்று ஹத்ராஸ் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் உ.பி.யின் ஹத்ராஸுக்கு பயணம் செய்யப்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஹத்ராஸுக்கு வருகை தருவது அவர்களின் அரசியலுக்காகவே தவிர பாதிக்கப்பட்டவருக்கு நீதிக்காக அல்ல என்பதை மக்கள் […]
ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29 அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அந்த இளம் பெண் கிராமத்திற்குள் ஊடகங்களை நுழைய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழக்கமால் இருந்த நிலையில், இறுதியாக இன்று ஊடகங்களுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1 […]
ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தாரை நான் சந்திப்பதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தார். எனவே இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று முன்தினம் காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரையும் போலீசார் கைது செய்து […]
உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது ஒரு தலித் இளம்பெண் 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்கள் முன் பாதிக்கப்பட்ட உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போதுஉத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் இன்று […]