நேற்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கடைசி மற்றும் 3-வது டி 20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்து உள்ளார். பங்களாதேஷ் அணியின் ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோரை விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி 20 ஐ போட்டியில் […]