கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மிக முக்கிய நாடாக ஈரான் வலம் வருகிறது. உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்த போதிலும் சர்வதேசத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலமாக அதிக லாபம் ஈட்டுகின்ற வளர்ச்சி அடைந்த நாடாக திகழ்ந்து வருகிறது . ஈரானில் முன்னாள் ஈரான் புரட்சிப்படைத் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மூலமாக கொல்லப்பட்டார். இது அந்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்கா- […]
25 மில்லியன் ஈரானியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிபர் ஹசன் ரவ்கானி தெரிவித்தார். ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரவ்கானி தொலைக்காட்சியில் உரையாற்றும் போது, 25 மில்லியன் ஈரானியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 30 முதல் 35 மில்லியன் வரை ஈரானியர்கள் ஆபத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். சுமார் 14,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 200,000 -க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரவ்கானி உரையில் கூறினார். ஆனால், சுகாதார அமைச்சகத்தின் […]