ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது நபி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்திருந்தார். ஆனால், இப்போது அவர் தனது முடிவை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றி முடிவு எடுக்க குழப்பமாக இருப்பதாகவும், தன்னுடைய மகனுடன் இணைந்து ஒரே அணிக்காக விளையாடவேண்டும் என தெரிவித்திருக்கிறார். இது பற்றி நபி பேசியது ஓய்வு பெறுவது குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய முகமது […]