இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக்கில் வலிமை அப்டேட் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. டிவிட்டரில் ஆண்டுதோறும் “Hashtag Day” கொண்டாடப்படும். கடந்த 2007 ஆம் ஆண்டு ட்விட்டர் தொடங்கியதில் இருந்து, இது 14வது ஆண்டு விழா. ஆண்டுதோறும் முதல் பாதி, அதாவது ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை கணக்கில் எடுத்துக்கொண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக் பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில், இன்று இந்தாண்டு முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 ட்வீட்டர் ஹேஷ்டேக் […]