திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்ற நிலையில் #ChiefMinisterMKStalin என்ற ஹேஸ்டேக் ஆனது இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டுமே 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் […]
டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால்,இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க எல்லைப் பகுதியில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து, வன்முறை பரவாமல் இருக்க போராட்டம் தூண்டும் வகையில் ஹேஸ்டேக்கைப் பயன்படுத்துபவர்களைத் தடுக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தூண்டும் வகையில் […]
ரஜினி அரசியல் வருவதாக அறிவித்துள்ள நிலையில், இப்போ இல்லைனா எப்போவும் இல்லை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் ஹாஸ்டேக். ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் வெகு காலமாக காத்திருந்தனர். இந்நிலையில், இன்று ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தான் ஜனவரி மாதத்தில் அரசியலுக்கு வரப்போவதாகவும், அதற்கான திகதியை டிசம்பர் மாதம் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ஹாஸ்டேக்குகள் […]