தென்னாபிரிக்காவின் அதிரடி வீரர் ஹாஷிம் அம்லா சர்வதேச அனைத்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 2,000, 3,000, 4,000, 5,000, 6 000 and 7000 ரன்களை கடந்தவர்.மேலும் ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 10 சதங்களையும் கடந்தவர். அவர் ஜூலை 2012-ம் ஆண்டு லண்டனின் தி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 311 ரன்கள் குவித்தார். இதுவே தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையைப் […]
இன்று 50 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுள்ள ஹாசிம் அம்லா ஒரு சாதனை படைக்க காத்திருக்கிறார்.அது என்னவென்றால் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்களை தாண்டி சாதனை படைக்க உள்ளார்.இதுவரை 172 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர் 7910 ரன்கள் அடித்துள்ளார்.90 ரன்கள் இன்றைய போட்டியில் அடிக்கும் பட்சத்தில் 8000 ரன்களை அதிவேகமாக கடந்த […]