ஹரியானா பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 15 வரை குளிர்கால விடுமுறை அறிவிப்பு. ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஜனவரி 1, முதல் 15 வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவதாக என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரியத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்றும் கூடுதல் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு […]
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பின்னர் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லுரிகள் உள்ளிட்ட அனைத்தையும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லுகளில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் […]