ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக 22 இடங்களிலும், ஆம் ஆத்மி 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஹரியானாவில் 143 பஞ்சாயத்துகள் மற்றும் 22 ஜில்லா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள ஜில்லா பரிஷத்களின் பல இடங்களில் பாஜக, ஆம் ஆத்மி […]