வருகின்ற கல்வியாண்டில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5 லட்சம் டேப்லெட்டுகள் வாங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. இந்த டேப்லெட்டுகள் வாங்க மொத்தம் ரூ.620 கோடி செலவிடப்படும் என்றும் இதற்கான டெண்டர்கள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஹரியானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மாணவர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் […]
அரியானாவில் இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளுக்கு அரியானா அரசு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர் . இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் . தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் . ஆனால் நேற்றைய தினம் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அரியானாவில் வெளிநாடுகளில் இருந்து […]