Tag: Haryana Election 2024

மக்கள் களத்தில் வாகை சூடிய வினேஷ் போகத்.! வெற்றி., நிராகரிப்பு., சாதனை.!

டெல்லி : போராட்ட களத்திலும், ஒலிம்பிக் மல்யுத்த களத்திலும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு இதற்கு மேல் போராட தெம்பில்லை எனக் கூறினாலும், மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான பிரதிநிதியாக தலைநிமிர்ந்து புதுத் தெம்புடன் போராடி வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் வினேஷ் போகத். நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை தகர்த்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் அதனை பொய்யாக்கும் வண்ணம் பாஜக […]

Congress 11 Min Read
Congress MLA Vinesh Phogat

ஹரியானா தேர்தல் : மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி..!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. அதில் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளரும், ஒலிம்பிக் வீராங்கனையுமான வினேஷ் போகத் காலை முதல் முன்னிலை பெற்று வந்தார். அதன்பின், சிறுது நேரம் பின்னடைவை […]

#BJP 3 Min Read
vinesh boghat

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வினேஷ் போகத் பின்னடைவு.!

ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக அண்மையில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணிமணி நிலவரப்படி, ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 49 இடங்களில் பாஜக கட்சியும், 35 இடங்களில் காங்கிரஸஸும் முன்னிலை பெற்று வருகின்றன. மற்றவை 6 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன. இதில், […]

#BJP 4 Min Read
vinesh phogat haryana election

இழுபறியாகும் தேர்தல் முடிவுகள்., காங்கிரஸ் vs பாஜக கடும் போட்டி.!

ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. இதில், ஹரியானா மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இருகட்சிகளுக்கும் இடையே […]

#BJP 3 Min Read
pm modi vs rahul gandhi

இரு மாநிலங்களிலும் முன்னிலை., பட்டாசு வெடித்து கொண்டாடும் காங்கிரஸ் கட்சியினர்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இதில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதல் தற்போது வரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் இரு மாநிலங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. ஹரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சூழல் நிலவி வருகிறது. அதே போல, ஜம்மு காஷ்மீரில்  கடந்த 2019இல் […]

#Delhi 3 Min Read
Congress Party members Celebrating the J&K and Haryana Election results

ஹரியானா வாக்கு எண்ணிக்கை : காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் முன்னிலை.!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.  இந்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஹரியான்வில் இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி, 90 தொகுதிகளில் 57 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. கடந்த 2 முறை ஆட்சியை பிடித்த பாஜக இந்த முறை […]

#BJP 3 Min Read
Vinesh Phogat

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை., காஷ்மீர், ஹரியானாவில் முன்னிலை பெரும் காங்கிரஸ்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் அண்மையில் தேர்தல் நிறைவடைந்தத. அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தற்போது வரையில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஹரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு […]

#BJP 3 Min Read
Congress vs BJP

காஷ்மீர், ஹரியானா., அடுத்தது மகாராஷ்டிரா தான்.! தலைமை தேர்தல் அதிகாரி புதிய தகவல்.!

மும்பை : 10 ஆண்டுகளுக்கு பிறகான ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலை அடுத்து இந்தாண்டு இறுதிக்குள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அதற்கான முன் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். டெல்லியில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் இன்று செய்தியாளர்களிடம் மகாராஷ்டிரா தேர்தல் குறித்து கூறுகையில்,”மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில், 25 எஸ்.சி தொகுதிகள் மற்றும் 29 எஸ்.டி தொகுதிகள் […]

ECI 5 Min Read
Maharastra Assembly Election