வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்திற்கு எதிராக மாசசூசெட்ஸ் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது உலக அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. இந்த வழக்கு, டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டுக்கு வழங்கப்படும் $2.2 பில்லியன் (தோராயமாக 18,000 கோடி ரூபாய்) மதிப்பிலான ஃபெடரல் ஆராய்ச்சி நிதியை முடக்கியதற்கு எதிராக தான். மேலும், $9 பில்லியன் மதிப்பிலான மொத்த நிதி ஒதுக்கீட்டை மறு […]