இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது. இவருக்கு தென்னாபிரிக்கா அணியுடனான டி20 தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். Always haha — hardik pandya (@hardikpandya7) October 5, 2019 அதில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.உங்களின் ஆதரவுக்கு நன்றி விரைவில் திரும்புவேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு […]