ஹைதராபாத் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிற டி20 தொடரின் கடைசிப் போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் இதற்கு முன்பு நடந்த 2 டி20 போட்டிகளிலும் இந்தியா அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியா அணியில் மாயங்க் யாதவ், நிதிஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். தலைமைப் பயிற்சியாளாரான […]