நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்து அகாலிதளத்தின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த மசோதாவுக்கு குரல் கொடுக்கும் ஆதரவாளராக இருந்த அமைச்சரவைக் கூட்டத்தின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மக்களவையில் மசோதாக்கள் மீதான வாக்களிப்புக்கு சற்று முன்பு தனது பதிவியை ராஜினாமா செய்தார். […]