18 வயதுக்கு மேற்பட்டோர் வரும் 28ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிய நிலையில், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என தகுதி வாய்ந்த மக்களுக்கு முன்னரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு […]
நீட் தேர்வை ஏற்க முடியாது, தமிழகத்திற்கு விலக்கு தேவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம். தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் அதிகாரிகள் சிலர் நீட் தேர்வு தொடர்பாக காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்கள். இதில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் […]
அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அயராத முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு பிரதமர் மோடி உட்பட அனைவரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் பதிவிட்டுள்ள […]
இன்று காலை 11 மணிக்கு ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 46,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 491 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர், தற்பொழுது மருத்துவமனைகளில் 511,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். iஇந்நிலையில், கொரோனா நிலைமையை மறுஆய்வு செய்வதற்கும், கொரோனா சரியான நடைமுறையை ஊக்குவிப்பதற்கும் இன்று காலை […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானதாகும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, உத்திரபிரதேச மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது […]
இந்தியாவில் நாசி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் சில மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மருந்துக்கான ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றவுடன் நாசி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் ஹர்ஷா வர்தன் கூறுகையில், தாமதமாக நடைபெரும் சோதனையில் பொதுவாக ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உள்ளனர் […]
இன்னும் சில வாரங்களில் கொரோனாவுக்கு “ஃபெலுடா” சோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் என நேற்று தெரிவித்தார். இதற்கான தேதியை என்னால் சரியாக சொல்ல முடிவில்லை என்றாலும், அடுத்த சில வாரங்களுக்குள் இந்த சோதனையை நாங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். ‘ஃபெலுடா’ சோதனை என்பது ஒரு கர்ப்ப பரிசோதனையைப் போன்ற ஒரு காகித துண்டு சோதனை ஆகும்,. மேலும், இது வணிக ரீதியான அறிமுகத்திற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு […]
நீட் தேர்வை கைவிடக் கோரி மத்திய அமைச்சர் ஹரிஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம். நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஹரிஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு அடிப்படையில் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது கடினம் […]
வீடியோ கேம் மூலம் கோவிட்-19 விழிப்புணர்வு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா குறித்த விழிப்புணர்வை பரப்பும் வகையில், வீடியோ கேம் மற்றும் இரண்டு புதிய விளம்பர வீடியோக்களை அறிமுகப்படுத்தினார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன். இதுகுறித்து அவர் கூறுகையில், […]
டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் .டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்றுள்ளார். உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிர்வாக குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி என்பவரின் பதிவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாக குழு தலைவராக இந்தியாவை சேர்ந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கையெழுத்திட்டு ஹர்ஷவர்தனை தேர்வு செய்தனர். மேலும், […]
கொரோனா மேலும் பரவாமல் இருக்க புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு, அனைத்து தனிக்கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, புகையிலை போன்ற பொருட்கள் மூலம் பரவ […]
டெல்லியில் கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் .நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர்கள் பங்கேற்றனர் . மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.345 கோடியில் பட்டணம்காத்தானில் மருத்துவக் கல்லூரி அமைகிறது.