Tag: Harshit Rana

LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!

சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 12, 2025) நீதிமன்றம் தீர்ப்பை வழங்க உள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் […]

#ADMK 3 Min Read
live today news

பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…

மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 20-ல் வங்கதேச கிரிக்கெட் அணியையும், பிப். 23-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், மார்ச் 2-ல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியையும் ரோஹித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற கேள்வி தற்போது […]

BCCI 7 Min Read
Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal

ஆட்டநாயகன் ஷிவம் துபே! ஹர்திக் பாண்டியாவுக்கு விருது இல்லையா? டென்ஷனான ரசிகர்கள்!

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று விட்டது. மூன்று போட்டியில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் உள்ளது. இருப்பினும், கடைசியாக ஒரு போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் இந்தியா வெற்றிபெற்றாலும் சர்ச்சையான சில விஷயங்களும் நடைபெற்றது என்றே கூறவேண்டும். குறிப்பாக, போட்டி நடந்து கொண்டிருந்தபோது இறுதி ஓவரில் ஜேமி ஒவர்டன் வீசிய பந்து ஷிவம் துபே ஹெல்மெட்டில் பட்டுவிட்டது. உடனடியாக […]

#Hardik Pandya 6 Min Read
shivam dube hardik pandya

“இந்த வெற்றி செல்லாது” ஷிவம் துபேவுக்கு பதில் ராணாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்! 

புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா பவர் பிளேயில் 3 விக்கெட் இழந்து தடுமாறியது. ரின்கு சிங், அபிஷேக் சர்மா சற்று நிலைத்து ஆடினர். அதன் பிறகு களமிறங்கிய ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். பாண்டியா 30 பந்துகளில் […]

#INDvENG 9 Min Read
Rana in 4th t20 IND vs ENG

IND vs NZ : ஆறுதல் வெற்றியை நோக்கி இந்திய அணி! பும்ராவுக்கு பதில் களமிறங்கும் ஹர்ஷித் ராணா?

மும்பை : நியூஸிலாந்து அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணம் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்த தொடரின் 3-வது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் நவம்பர்-1 ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது . இதற்கு முன்னதாக இந்த தொடரில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல வருடங்கள் நீடித்து வந்த ரெக்கார்டையும் இந்திய அணி கைவிட்டது. அதாவது,12 வருடங்களாகச் […]

Harshit Rana 4 Min Read
Bumrah - Harsith Rana

INDvZIM : அணியில் 3 அதிரடி மாற்றம் செய்த பிசிசிஐ ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

IndvZim : ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 6-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில்,  ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டனர். ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக […]

Harshit Rana 4 Min Read
ind vs zim

ஹர்ஷித் ராணாவுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவிற்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. KKR vs SRH ஐபிஎல் 2024 தொடரில் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா, ஹைதராபாத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலை விக்கெட்டை எடுத்த பிறகு ஒரு ‘flying kiss’ கொடுத்தார். அவரது செயலை பார்த்து ரசிகர்கள் […]

Harshit Rana 3 Min Read
Harshit Rana