தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் பல ஹிட் பாடல்களை கொடுத்ததும் அவர்களை மக்கள் சரியாக கொண்டாடாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்கள் பெரிய அளவில் வெளியே தெரிந்தாலும் கூட, அவர்களுடைய பெயர் பெரிய அளவிற்கு வெளிய தெரிந்தது இல்லை. அப்படி தான் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட, இவர் ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய் என டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். இவர் இசையமைத்த சந்திரமுகி, அன்பே சிவம், பூவெல்லாம் உன் வாசம், கில்லி ஆகிய படங்களின் பாடல்கள் […]
கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு யோகா பயிற்சி உதவும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்த்தன் அவர்கள் கூறியுள்ளார். ஜூன் 21 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாகத் தற்பொழுது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால். இந்த முறை மிக எளிமையாக சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருவதுகிறது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள அஷ்டபதி பவனில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் […]
WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது. இந்த குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சார்ந்த ஹிரோகி உள்ளார். இந்நிலையில் WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிர்வாக வாரியத்தலைவர் தேர்வு வருடத்திற்கு ஒருமுறை பிராந்திய குழுக்களிடையே சுழற்சி […]
அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும். கொரோனா வைரஸானது, நாளுக்குநாள் மிகவும் வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையையும் அதிகரித்த தான் உள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அவர் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், […]