Tag: Harry Kane

இங்கிலாந்தில் கால் பந்து வீரருடன் கிரிக்கெட் விளையாடிய விராட் கோலி !

உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று நடைபெறும் இரண்டு போட்டிகள் மூலம் நடப்பு உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் முடிய உள்ளது.லீக் போட்டிகளில் முதல் நான்கு இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா ,இந்தியா , இங்கிலாந்து , நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதியை பெற்று உள்ளது. இன்று இந்திய அணி , இலங்கை அணியுடன் மோத உள்ளது.இந்நிலையில் இங்கிலாந்து கால்பந்து வீரர் ஹாரி கேன் இந்திய அணியின் கேப்டன் கோலியை சந்தித்து  உள்ளார்.மேலும் கோலியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினர். […]

cwc19 2 Min Read
Default Image