லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் போது நடந்த ஒரு விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அது என்னவென்றால், இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸின் 17-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் பந்து வீச வந்தார். அவர் வீசிய பந்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் எதிர்கொண்டார். அப்போது அவர் எதிர்கொண்ட அந்த பந்தானது எட்ஜ் ஆகி […]
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது. மழையால் 50 ஓவர்கள் அடங்கிய போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ்ஸில் தோல்வியடைந்து பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் இமாலய இலக்கான 312 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை செட் செய்வதற்கு இளம் கேப்டன் ஹாரி புரூக் (87 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (62 ரன்கள்), டக்கெட் (63 […]
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துளளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பேட்டிங் இறங்கிய மிட்சல் மார்ஷும் , ஹார்ட்டும் நிலைத்து விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்தும், க்ரீனும் நிதானமாகவே […]
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த தொடருக்கான மினி ஏலம் (IPL Auction 2024) டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. முதல் முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவில் நடைபெறாமல் வெளியில் நடைபெற உள்ளது. இந்த மாதம் 26-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் எந்தந்த வீரர்களை தக்கவைப்பது, யாரை விடுப்பது என்ற விவரங்களை (IPL 2024 Retention List) வெளியிட […]