செவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை, முதல் முறையாக தாயின் குரல் கேட்டு முகம் மலர்ந்து சிரித்த காட்சி இணையவாசிகளின் இதயத்தை உருக்கி உள்ளது. ஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை. 7 லட்சம் மேல் அதிகமாக பார்க்கப்பட்டனர். இங்கிலாந்தின் யார்க்சையருக்கு அருகே உள்ள ஹரோகேட் நகரைச் சேர்ந்த பால் அடிசன்- மற்றும் மனைவி லூசி அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு மகள் பிறந்தாள். ஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை. […]