உலகளவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்தது. தற்பொழுது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வாகன உற்பத்தி கொடிகட்டி பறக்க தொடங்கவுள்ளது. மேலும், பல சலுகைகளையும் அளிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் டாடா நிறுவனம், 2020-ன் இறுதி தள்ளுபடியை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் 3 மாடல் கார்களுக்கு அதிரடியான தள்ளுபடியை அறிவித்துள்ளது. டாடா டியாகோ (Tata Tiago) டாடா நிறுவனத்தின் மலிவு விலை கார்களில் இதுவும் ஒன்று. இந்த கார், […]