இந்தியாவில் இருந்து விலகிய ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அடுத்தாண்டு ஜனவரி முதல் மீண்டும் இந்தியாவில் தங்களின் விற்பனையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளவில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் வரவேற்கப்பட்டது. குறிப்பாக, பல மீடில் க்ளாஸ் பசங்களுக்கு அது ஒரு கனவாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஹார்லி டேவிட்சன், இந்தியாவை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தது. அதற்கு காரணம், எதிர்பாராத அளவு விற்பனை இல்லாதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக […]
மீண்டும் இந்தியாவிற்குள் நுழையும் ஹார்லி டேவிட்சன். அமெரிக்காவின் பிரபல மோட்டார் நிறுவனமான, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த 111 ஆண்டுகளாக, இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், ஹரியானாவில் மட்டும் தான் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மாடல் பைக்குகள் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம், உலக நாடுகளில் குறைவான அளவே தங்கள் பைக்குகள் விற்பனையாகும், நாடுகளில் இருந்து, வெளியேற திட்டமிட்டது. இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு […]
பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாகஇருக்கும் ஹார்லி டேவிட்சன் குறிப்பிட்ட மாடல் பைக்கை நேரடி ஏலத்தில் விடுவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசனான ஹார்லி-டேவிட்சன் லைவ்வையர் (Harley Davidson Livewire) ஏலத்தில் களமிறக்கப்பட உள்ளன. இவை எலக்ட்ரிக் ரக பைக்குகள் ஆகும். இந்த தகவல் பற்றிய இன்னும் சில செய்தி விவரங்களை கிழே காண்போம். ஹார்லி டேவிட்சன் நடத்த இருக்கும் நேரடி ஏலத்தின் மூலமாக கிடைக்கும் மொத்த தொகையும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பயன்படும் […]
நாளுக்கு நாள் மக்களிடம் பெட்ரோல் டீசல் வாகனங்களை விட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விரும்ப ஆரம்பித்து விட்டனர். பெட்ரோல் , டீசலினால் அதிக காற்று மாசு உருவாவதால், விலையும் அதிகரித்து கொண்டே போவதும் இந்த மனமாற்றத்திற்கு ஓர் காரணமாகும். இதனை வைத்து கொண்டு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் முனைப்பில் இறங்கியுள்ளன.அந்த வரிசையில் தற்போது மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் பிரபலமான ஹார்லி டேவிட்சனும் இறங்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் தற்போது அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் வாகனத்தின் பெயர் […]
தற்போது பேட்டரி மோட்டார் சைக்கிள் உருவாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறது, அமெரிக்காவின் குரூயிஸ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன். ஆட்டோமொபைல் உலகமே பேட்டரி வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தனித்து இருக்க கூடாது என்பதில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் கவனமாக உள்ளது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ. தூரம் ஓடும் வகையில் இது தயாரிக்கப்பட்டு வருகிறது. பேட்டரி வாகனங்கள் என்றாலே […]