ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா – ஹரி காம்போவில் உருவாகும் அருவா எனும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் கதாநாயகி நடிகை ராசிக்கன்னா தானாம். தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யாவை வைத்து வேல், ஆறு மற்றும் சிங்கம் ஆகிய படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் தான் ஹரி. இவர்கள் இருவரும் இணைந்து எடுக்க கூடிய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க […]