தெலுங்கானா நிதிஅமைச்சர் ஹரீஷ் ராவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தனது டுவிட்டரில் பதிவிட்ட ஹரீஷ் ராவ் “கொரோனா ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டதும் பரிசோதனை செய்தேன். கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும், தயவுசெய்து தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். On getting initial symptoms of coronavirus, I got the test done and the report came back positive. My health is fine, I request that […]