சென்னை : ULLU என்ற ஆபாச ஓடிடி தளத்தின் நிறுவனர் விபு அகர்வால் புதிய ஆன்மிகம் ஓடிடி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இன்றயை காலகட்டத்தில் ஓடிடி என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதன் காரணமாகவே, புது புது ஓடிடி தளங்களும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், ஆன்மிகம் போன்ற விஷயங்களை மக்களுக்கு அனிமேஷன் மூலமாகவும் காமிப்பதற்காக “ஹரி ஓம்” (hari om) என்ற பெயரில் புதிய ஓடிடி வருகிறது. ULLU என்ற ஆபாச ஓடிடி […]