IPL 2024 : இங்கிலாந்து அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஆரி புரூக் சமீபத்தில் சில தொடரிலுருந்து இங்கிலாந்து அணியில் இருந்து விலகினார். முதலில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஆரி புரூக் அதன் பிறகு கடைசி நிமிடத்தில் டெஸ்ட் அணியில் இருந்து தனிப்பட்ட காரணத்திற்காக விலகினார். மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஆரி புரூக் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டதை செய்து கொடுத்தது. Read More :- ICC : பும்ராவை […]