துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட் கோலி, சச்சின், தோனி, ரோஹித் ஆகியோர் போடும் போஸ்டுகளுக்கு லைக்குகள் குவிந்துவிடும். இவர்களையே மிஞ்சும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் சம்பவம் ஒன்றை செய்து சாதனையையும் படைத்தது இருக்கிறார். அது என்ன சாதனை என்றால் இந்தியாவில் போஸ்ட் செய்து வெகுவிரைவில் ஒரு போஸ்டிற்கு 1 மில்லியன் லைக்குகளை வாங்கிய நபர் என்ற சாதனை தான். கடந்த […]