ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்துக்கொண்டு வந்தார். அந்த விமர்சனங்களால் ஏற்கனவே மனம் உடைந்து போன ஹர்திக் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவாக மாறி அவருக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்தது. இருப்பினும், அடுத்தடுத்து அவருக்கு சோகம் ஏற்பட்டு கொண்டு […]