2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதை ஒட்டி அதற்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.6 முதல் ரூ.10 வரை குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேட்டியளித்துள்ளார். கடந்த வார தொடக்கத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் லிட்டருக்கு ரூ.8 குறைப்பது குறித்து நரேந்திர மோடி தலைமையிலான மத்திய […]
விமானங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல என்று விமான போக்குவரற்றது துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கூறியுள்ளார். விமான போக்குவரத்துக்கு துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு ஏர் இந்தியா விமானம் குறித்து பேசினார். அப்பொழுது அவர் ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் சொத்து என குறிப்பிட்டார். அதற்காக விமானங்களையும் விமான நிலையங்களையும் இயக்குவதற்கான சேவையை அரசு வழங்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா தனியார் […]
இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தேர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். இந்தூர் தொடர்ந்து 4-வது ஆண்டாக நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வாகியுள்ளது என்றும் நகரமும் அதன் மக்களும் தூய்மைக்கு முன்மாதிரியான அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அம்மாநில முதல்வருக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். […]
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் […]
மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்து வசதிகளை தடை செய்துள்ளது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பேட்டியில் கூறியதாவது, மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு […]
இந்திய விமான சேவையை உலக நாடுகள் தொடங்கிய பின்னர் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பதிலளித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்லியில் உள்ள செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், […]
2 மாதங்களுக்கு பிறகு முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பஸ், ரெயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், உள்நாட்டு விமான […]
வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். இதனால் அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் நாடு முழுவதும் உளநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான […]
குப்பை இல்லா நகரங்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து நகரங்களுக்கும் 5-ஸ்டார் வழங்கப்படும் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். நாட்டில் சத்தீஸ்கரில் அம்பிகாபூர், குஜராத்தில் ராஜ்கோட், கர்நாடகாவில் மைசூர், மத்திய பிரதேசத்தில் இந்தூர் மற்றும் மகாராஷ்டிராவில் நவி மும்பை ஆகிய ஐந்தும் நகரங்களும் குப்பை இல்லாத நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பை இல்லா நகரங்களாக அறிவிக்கப்பட்ட இந்த ஐந்து நகரங்களுக்கும் 5-ஸ்டார் வழங்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி […]
இரண்டாம் கட்ட மீட்பு பணியில் 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், வெளிநாடு சென்ற இந்தியர்களை மத்திய அரசு சார்பில் கொஞ்சம் கொஞ்சமாக அழைத்து வரப்படுகிறார்கள். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி 14,800 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். […]
சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் எழுதியுள்ளார். சென்னை வரும் அனைத்து பயணிகள் விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் சிங்கப்பூரின் ஸ்கூட் விமானத்தில் துணை விமானியாக பணி செய்த […]