உண்ணும் உணவின் வாயிலாக நமது உடல் சக்தியை பெறுகிறது. சிலருக்கு ஒருவித உணவுப்பொருட்கள் கலந்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்; அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களை தவிர்த்து, அவை கலக்காத உணவுகளை தயாரித்து உட்கொள்வர். ஆனால், மனிதர்கள் அனைவருமே சில உணவுப்பொருட்களை அதிகம் உண்டாலோ அல்லது நேரடியாக வாயில் போட்டுக்கொண்டு அதிக நேரம் அவ்வுணவுப்பொருள் வாயில் இருக்க நேர்ந்தாலோ – அதன் விளைவு உடல் நலத்தை அதிகம் பாதிக்கும். அவ்வகையில் வாயில் போடவேக்கூடாத அந்த 4 […]