சீனாவில் எஸ்கலேட்டர் என்னும் நகரும் படிக்கட்டில் சிக்கிய மூதாட்டி ஒருவரின் இடது கால் துண்டாகி இருக்கிறது. சீனாவின் ஹர்பின் மாகாணத்தில் இருக்கும் ஷாப்பிங் மகால் ஒன்றில் கடந்த சனி கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இயங்கிக்கொண்டிருந்த எஸ்கலேட்டரில் மாடியின் மேல் தளத்திற்கு செல்ல மூதாட்டி ஒருவர் ஏற்றியுள்ளார். ஏறிய சில நொடிகளில் படிக்கட்டானது உடைந்துள்ளது. இதில் அவருடைய கால் இயந்திரத்தில் சிக்கி கொண்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு பின் வந்த தீயணைப்பு படைத்துறையினர் அவரை மீட்டு […]