48-வது பிறந்த நாளை கொண்டாடும் தளபதி விஜய்.! குவியும் வாழ்த்துக்கள்.!
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் , பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் 1974-ஆம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி பிறந்தவர் தான் விஜய். இவரது தந்தை அந்த காலகட்டத்தில் பிரபலமான இயக்குனர் என்பதால் நான் சிவப்பு மனிதன், வெற்றி, சட்டம் ஒரு விளையாட்டு போன்ற சில திரைப்படங்களில், விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அதன்பிறகு, ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட விஜய்யை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் அவரை ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு […]