Tag: HappyBirthdayRajinikanth

என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து -மு.க.ஸ்டாலின் ட்வீட்

நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்த நாள். ரஜினிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள்.இவருக்கு 69- வது பிறந்த நாள் ஆகும்.இவரது பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட பல துறைகளை சார்ந்தவர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth […]

#MKStalin 3 Min Read
Default Image