LokeshKanagaraj தமிழ் திரைஉலகில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அவருக்கு கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. கைதி படத்தையும் அவர் அற்புதமாக இயக்கி இருந்த காரணத்தால் இந்த படமும் மிக்பெரியா ஹிட் ஆனது. read more- பப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்…LCU கேக் வெட்டிய லோகேஷ்.! அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயை வைத்து அவருக்கு […]
Lokesh Kanagaraj: LCU என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இன்று (மார்ச் 14) தனது 38-வது பிறந்தாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தில் கவனம் செலுத்தி வரும் லோகேஷ் தற்போது சமூக வலைதளங்களில் ஓய்வில் இருக்கிறார். READ MORE – பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல! ஆண் நண்பர் கூட அந்த மாதிரி படம் பார்த்த அபர்ணா தாஸ்! ஆனாலும், அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை நிரம்பி வருகிறது. இது […]