காஜல் அகர்வாலின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் அனைத்து தென்னிந்திய நடிகைகளின் ரெக்கார்டையும் முறியடித்து முதலிடத்தில் உள்ளது. காஜல் அகர்வால், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்த தமிழில் லெக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின் பழனி, பொம்மலாட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோகளுடன் நடித்தார். தற்போது கமலின் இந்தியன் 2, மும்பை சகா, பாரிஸ் பாரிஸ், துல்கரின் ஏய் சினாமிகா, […]