சந்தோஷமோ, சோகமோ மக்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களை எப்போது வேண்டுமானாலும் கேட்பது உண்டு . அவர்கள் கேட்கும் பாடல்களின் பிளே லிஸ்டில் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் இருக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வளவு பாடல்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் நாட்டில் இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை […]