பஹத் பாசில் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பஹத் பாசில் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்திலும், சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து […]