தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வரும் யோகி பாபு தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் இல்லாத பெரிய படங்களே இல்லை என்கிற அளவிற்கு ஜவான், வாரிசு, ஜெயிலர், என பல படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து, ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ […]