நடிகர் சூரிக்கு சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது கலக்கி வருபவர் சூரி. கடந்த 2009- ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் ரசிகர்களுக்கு மத்தியில், பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஆகிய முன்னணி […]