Rohit Sharma : இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பிறந்தநாளான இன்று அவரது சாதனைகளை பற்றி பார்ப்போம். கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அறிமுகமானது, அதே தொடரில் ரோஹித் சர்மா தனது சர்வேதச கிரிக்கெட் போட்டியில் கால் பதித்தார். அந்த தொடரில், பாகிஸ்தான் அணியுடனான இறுதி போட்டியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்து வெளியேற கவுதம் கம்பிருடன் இணைந்து வெறும் 10 பந்துகளில் 30 ரன்கள் அடிப்பார். அதற்கு முன் தென் ஆப்ரிக்கா அணியுடனான போட்டியில் […]