முதல் நாடாக நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் “புத்தாண்டு 2022” மலர்ந்தது. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்ததை அடுத்து பொதுமக்கள் வாண வேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாடல்கள் பாடி, பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஆக்லாந்து நகரம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
நாம் சந்தோசமாக இருக்க என்ன செய்ய வேண்டும்…? நம்மில் அனைவரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று தான் விரும்புவதுண்டு. ஆனால், எல்லாருக்கும் சந்தோசம் என்பது அவர்களது நிலைத்து நிற்பதில்லை. இதற்கு காரணம் நாம் தான். தற்போது இந்த பதிவில் நாம் சந்தோசமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். நமது எது சந்தோசத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, எது நிம்மதியை கொடுக்காதோ அவற்றை […]