டெல்லியில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட அனுமன் கோவில்! போராட்டத்தில் ஈடுபட்ட வி.எச்.பி, பஜ்ரங் தள தொழிலாளர்கள்!

டெல்லியில் சாந்தினி சவுக் பகுதி தற்போது அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.  டெல்லியில் சாந்தினி சவுக் பகுதி தற்போது அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தை எதிர்த்து … Read more

அனுமன் கோவில் கட்ட தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் மதத்தை சேர்ந்த நபர்!

பெங்களூருவில், அனுமன் கோவில் கட்ட தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் மதத்தை சேர்ந்த பாஷா என்பவருக்கு கிராம மக்கள் சுவரொட்டிகள் அடித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.  பெங்களூருவை சென்னைஹொஸ்கோட் அருகே இணைக்கும் நெடுஞ்சாலை அருகே ஒரு அனுமன் கோயில் உள்ளது. இந்த கோவில் மிகவும் சிறியதாக காணப்படுகிறது. இதனை அடுத்து, இந்த கோயிலை கட்டுவதற்காக எம்.ஜி.பாஷா என்னும் முஸ்லிம் நபர், தனது 1.5 குந்தாஸ் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கோவில் சிறியதாக இருப்பதால் … Read more