பாஜக தலைமை அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லம் ஆகியவை புல்டோசர் கொண்டு இடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது. டெல்லி,ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த வாரம் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் போலீசார் உட்பட பலரும் காயமடைந்தனர்.இதனால்,வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். ஆக்கிரமிப்பு […]
அனுமன் ஜெயந்தி அனுமன் ஜெயந்தி என்பது வருடந்தோறும் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி அனுமனை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில்தான் ஹனுமான் பிறந்தார். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த அனுமன் ஜெயந்தி தினம் வருடந்தோறும் சைத்ரா மாதம் மற்றும் பௌர்ணமி நாளில் தான் வருகிறது. ராமபிரானின் முதன்மை பக்தனாக விளங்கும் அனுமன், தற்பொழுது மக்களால் வழிபடக்கூடிய கடவுளாக உருவெடுத்துள்ளார். அனுமன் சிவபெருமானின் அவதாரம் என்றும் அதனால்தான் அவர் ருத்ராவ்தர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் நம்பப்படுகிறது. […]