தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா. இவரை அவரது ரசிகர்கள் அமுல்பேபி என செல்லமாக அழைப்பதுண்டு. தனது அழகாலும், வசீகரமான முகம் மற்றும் குழந்தைத்தனமான செயல்கள் கொண்டு பல கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் இவர். தற்போது தனது இணையதள பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், இவர் நீச்சல் குளத்தின் அருகில் இருந்து வெளியிட்டுள்ள இந்த பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த […]