Tag: hanged till death

#Breaking : ஜெய்பூர் குண்டுவெடிப்பு – 4 பேருக்கு தூக்குத் தண்டனை

ஜெய்பூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ராஜஸ்தான் மாநிலத்தில் தலை நகரான ஜெய்ப்பூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒன்பது தொடர் குண்டுகள் 12 நிமிட இடைவெளியில் வெடித்தது.இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்ததாகவும் என்றும்  216 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.இந்த அமைப்பினை தொடர்புடைய 5 பேர் […]

hanged till death 3 Min Read
Default Image