தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல ஹிட் பாடலை கொடுத்தது தற்பொழுது கலக்கி வருபவர் அனிருத். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், ஜெயிலர், இந்தியன் 2, AK62 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து வெளியான […]