கைதட்டுவதால் ஏற்படும் நன்மைகள். பொதுவாக நாம் ஒருவரை பாராட்டுவதற்காக தான் கைகளை தட்டுவது உண்டு. ஆனால், கை தட்டுவதால் நமது உடலுக்கு பல ஆரோக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய வலிகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கைதட்டுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். நம் கைகளில் 39 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கைகளைத் தட்டும்போது ஏற்படும் உராய்வினால் வெப்பம் ஏற்பட்டு, உள்ளங்கையில் இருக்கும் ரிசப்டார்கள் தூண்டப்படுகின்றன. இதனால் தான், ‘சுஜோக்’ சிகிச்சை முறையில் கிளாப்பிங் தெரப்பியைப் பயன்படுத்துகிறார்கள். […]
தன்னலமற்று வேலை செய்வோர்களை பாராட்டும் விதமாக, இந்தியா முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து மக்கள் கைதட்டுமாறு இந்திய பிரதமர் மோடி கூறினார். இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரின் இல்லத்தின் வாசலில் நின்று அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக கைகளை தட்டினார். அவர்மட்டுமின்றி, தமிழக மக்கள் பலரும் தங்களின் வீட்டின் வெளியே நின்று கைத்தட்டி கரவொலிகளை எழுப்பி வருகின்றனர்.