hand sanitizers: மெத்தனால் இருக்கும் சானிடைசர்களை திரும்ப பெறுகிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம். நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பல வகையான ஹேண்ட் சானிடைசர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவந்தது. இதில் சில சானிடைசர்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் இருப்பதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, பாதிப்புகளை […]
நவ. 1ம் தேதி முதல் பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் மதுக்கூடங்கள்(பார்களை) திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்,அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை தற்போது டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகள் தவிர, தனித்தனி பார்களுக்கும் 01.11.2021 முதல் அனுமதி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்ட நிலையில்,அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் 01.11.2021 அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை […]
உலகெங்கிலும் 44 சானிடைசர் கொரோனாவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக பென்சீன் எனப்படும் புற்றுநோயை உருவாக்குவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள உலக நாடுகள் மூன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், பொதுமக்கள் மாஸ்க், சானிடைசர் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் உலகெங்கிலும் 44 சானிடைசர் கொரோனாவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக பென்சீன் எனப்படும் புற்றுநோயை மக்களுக்கு உருவாக்குவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூ ஹேவனை தலைமையிடமாக […]