2000 ருபாய் பணம் கொடுக்க மறுத்த காதலியை சானிடைசரை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய காதலன், பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண். இந்தியாவின் நகரங்களில் ஒன்றான சண்டிகரில் உள்ள ஷில்லாங் எனும் இடத்தை சேர்ந்த நரேஷ் என்பவரும் இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் அந்த பெண்ணிடம் நரேஷ் 2000 ரூபாய் கேட்டுள்ளார். இல்லை என தர மறுத்த பெண்ணின் மேல் சானிடைசரை ஊற்றி கையில் வைத்திருந்த லைட்டரை பயன்படுத்தி தீ வைத்து எரிக்க […]
கொரோனா பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக உபயோகிக்கப்படும் மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தியாவில், கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால், நாடு முழுவதும் மாஸ்க், சானிடைசர் உபயோகிப்பது அதிகரித்தது. மாஸ்க், சானிடைசர் தேவையின் காரணம் காட்டி பல இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களை ஜூன் வரைக்கும் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் […]